|
| ப்ளஸ் 2 தேர்வு முடிவு: நாளை வெளியீடு |
| சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 மே 2008 ( 09:09 IST ) | |
ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன.
தமிழகம் மற்றும் புதுவையில் ப்ளஸ் 2 தேர்வுகள் கடந்த மார்ச் 3ம் தேதி தொடங்கி, 24ம் தேதி வரை நடைபெற்றது. இதை 5 லட்சத்து 87 ஆயிரத்து 245 மாணவ, மாணவிகள் எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் நாளை வெளியாவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ம் தேதி (நாளை) காலை வெளியாகும்" என்று அறிவித்துள்ளார்.
தேர்வு முடிவுகள் வெளியான ஒருவார காலத்துக்குள் அந்தந்த பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுகொள்ளலாம்.
கடந்த ஆண்டை விட, ஒரு வாரம் முன்னதாகவே இந்த ஆண்டு ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|