|
| பாரதிதாசன் பிறந்த தினம் : சிலைக்கு தலைவர்கள் மரியாதை |
| சென்னை (ஏஜென்சி), 29 ஏப்ரல் 2008 ( 18:41 IST ) | |
பாவேந்தர் பாரதிதாசனின் 118வது பிறந்த நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தமிழக அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள பாவேந்தர் பாரதிதாசன் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள பாரதிதாசன் படத்திற்கு க. அன்பழகன், பரிதி இளம்வழுதி, தங்கம் தென்னரசு உள்ளிட்ட பல்வேறு தமிழக அமைச்சர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|