|
| இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் |
| சென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 29 ஏப்ரல் 2008 ( 09:46 IST ) | |
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் மீதியிருக்கும் நாள்களில் வெளியாக உள்ள அறிவிப்புகள் பற்றி, இக்கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
மேலும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது பற்றியும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|