|
| மதுரையில் தேவர் சிலை அவமதிப்பு : வைகோ கண்டனம் |
| சென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 22 ஏப்ரல் 2008 ( 10:13 IST ) | |
மதுரையில் தேவர் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவத்துக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேவர் சிலையின் மீது அழுக்கையும், அசிங்கத்தையும் சில கயவர்கள் வீசியுள்ள இழிசெயல் மன்னிக்க முடியாத அக்கிரமம் ஆகும் என்று சாடியுள்ளார்.
இந்த இழுக்கான செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாகக் கண்டுபிடித்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் தலைவர் டாக்டர் சேதுராமனை கைது செய்தது கண்டனத்துக்குரியது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சமுதாய நல்லிணக்கத்தையும், அமைதியையும் பாதுகாப்பதில் அனைவரும் உறுதியுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கை மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :
மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சண்ட | | ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை... |
| |
|
|
|
|
|
|
|