|
| பிரியங்காவின் மனிதநேயம் : திருமாவளவன் புகழாரம் |
| திருவண்ணாமலை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 22 ஏப்ரல் 2008 ( 10:05 IST ) | |
வேலூர் சிறையில் இருக்கும் நளினியை, பிரியங்கா காந்தி நேரில் சந்தித்தது, அவரது மனிதநேயத்தையும், பெருந்தன்மையையும் காட்டுகிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
இதுகுறித்து திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், பிரியங்காவின் மனிதநேயத்தை தமிழக காங்கிரஸார் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
தமிழகத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் இல்லங்கள் பல பழுதடைந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அங்கு மாணவர் அல்லாதவர்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும், இதனால் மாணவர்களின் உணவு அளவு பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
விலைவாசி உயர்வு பிரச்சனை குறித்து அவர் கூறுகையில், இந்திய பொருளாதார கொள்கையை மத்திய அரசு மாற்றவேண்டும் என்றும், தமிழகத்தில் மக்களின் வாங்கும் சக்தி மிகவும் மோசமாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :
மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சண்ட | | ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை... |
| |
|
|
|
|
|
|
|