|
| 'தமிழகத்தில் நூலகங்கள் அனைத்திற்கும் கணினி வசதி' |
| சென்னை(ஏஜென்சி), திங்கள்கிழமை, 21 ஏப்ரல் 2008 ( 18:14 IST ) | |
தமிழகத்தில் உள்ள நூலகங்கள் அனைத்திற்கும் கணினி வசதி செய்து தரப்படும் என்று பள்ளி, கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது :
மாவட்ட அளவிலான மைய நூலகங்களில் தற்போது கணினி, இணையதள வசதி இருக்கின்றன.இதை கிளை நூலகங்கள் வரையில் படிப்படியாக கொண்டு செல்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அனைத்து பஞ்சாயத்துகளிலும் நூலகங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. தேவைப்படும் கிராமங்களில் பகுதி நேர நூலகங்கள் அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :
மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சண்ட | | ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை... |
| |
|
|
|
|
|
|
|