யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
தேவ‌ர் ‌சிலை அவம‌தி‌ப்பால் மதுரை‌யி‌ல் பத‌ற்ற‌‌ம்
மதுரை(ஏஜென்சி), திங்கள்கிழமை, 21 ஏப்ரல் 2008   ( 18:10 IST )
மதுரை‌யி‌ல் மு‌த்துராம‌லி‌ங்க‌த் தே‌வ‌ர் ‌சிலை ‌‌மீது ‌யாரோ சிலர் சாண‌த்தை ‌வீ‌சி அவம‌தி‌ப்பு செ‌ய்ததா‌ல் அ‌‌ங்கு பத‌ற்ற‌ம் ஏ‌ற்ப‌‌ட்டது.

மதுரை கோ‌ரிப்பாளைய‌த்‌தி‌ல் உ‌ள்ள மு‌த்துராம‌லி‌ங்க‌த் தேவ‌ர் ‌சிலை ‌‌மீது நே‌ற்று இரவு யாரே ‌சில ‌விஷ‌மிக‌‌ள் சாண‌த்தை ‌வீ‌சியு‌ள்ளன‌ர்.

இதனைக் க‌ண்டி‌‌த்து தே‌வ‌‌ர் அமை‌‌ப்‌பின‌‌ர் அங்கு இ‌ன்று சாலை ம‌றிய‌லில் ஈடுபட்டன‌ர்.இதனா‌ல் போ‌க்குவர‌‌‌த்து கடுமையாக பா‌‌தி‌க்க‌ப்ப‌ட்டது.

அ‌ந்த வ‌‌‌ழியாக வ‌ந்த லா‌ரி, இர‌ண்டு பேரு‌ந்துகளை போரா‌ட்ட‌க்கார‌ர்க‌ள் தா‌க்‌கின‌ர்.தக‌வ‌ல் அ‌றி‌ந்து காவ‌ல்துறை‌யின‌ர் அ‌ங்கு ‌விரை‌ந்து வ‌ந்தன‌ர். அவ‌ர்க‌ள் வேறு பாதை‌யி‌ல் வாக‌ன‌ங்களை ‌திரு‌ப்‌பி ‌வி‌ட்டு போ‌க்குவர‌த்தை ச‌ரி செ‌ய்தன‌ர்.

அ‌ங்கு தொட‌ர்‌‌ந்து பத‌ற்ற‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா‌ல் காவ‌ல்துறை‌யின‌ர் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.இது தொட‌ர்பாக போலீஸார் வழ‌க்கு‌ப்ப‌திவு செ‌ய்து ‌விசா‌ரிரணை நடத்தி வரு‌கி‌ன்றன‌ர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
' சத்துணவு மையங்களில் 10,327 ஊழியர்கள் நியமனம் '
தீவிரவாதிகளின் புகலிடமாகிவிட்டது தமிழகம் : ஜெ.
கம்யூனிஸ்ட்டுகள் போராட்டம் நியாயமா ? கருணாநிதி கேள்வி
வேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம் ?
'150 போலீஸ் ; குண்டு துளைக்காத ஸ்கார்பியோ வேண்டும்'
சட்டசபையிலிருந்து அதிமுக வெளிநடப்பு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சண்ட
ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி...
யாரடி ‌நீ மோ‌கி‌னி
தரகு
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை...
மேலும் படிக்க|மேலும்...