|
| பார்வையற்றோர் இசைக்குழுவுக்கு முழு சலுகை : வேலு உறுதி |
| சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 21 ஏப்ரல் 2008 ( 11:14 IST ) | |
பார்வையற்றோர் இசைக் குழுவினருக்கு ரயில் கட்டணத்தில் முழுச் சலுகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய ரயில்வே இணை அமைச்சர் வேலு கூறினார்.
தொடர்ந்து 50 மணி நேரம் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ள கோமகனின் 'ராகப்பிரியா பார்வையற்றோர் இசைக்குழுவினருக்கு சென்னையில் நேற்று பாராட்டு விழா நடந்தது.
இந்நிகழ்ச்சியில் ரயில்வே இணை அமைச்சர் வேலு பேசுகையில், உடல் ஊனமுற்றவர்களுக்கு ரயிலில் தூங்கும் வசதி பெட்டியில் 75 சதவீதம், குளிர்சாதனப் பெட்டியில் 50 சதவீதம் கட்டணச் சலுகை அளிக்கப்படுகிறது என்றும், தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கும் கலை, கலாசாரப் பட்டியலில் பார்வையற்றோர் இசைக் குழுவினரையும் சேர்த்து, அவர்களுக்கு ரயில் கட்டணத்தில் முழுச் சலுகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :
மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சண்ட | | ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை... |
| |
|
|
|
|
|
|
|