யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
பாராதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியருக்கு விருது
திருச்சி(ஏஜென்சி), 19 ஏப்ரல் 2008   ( 13:55 IST )
திருச்சியிலுள்ள பாராதிதாசன் பல்கலைக் கழக ங்கிலத் துறை பேராசிரியர் டாக்டர் வி. யோத்திக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.

தமிழ் சிறு கதைகள், கவிதைகள் மற்றும் வாய்மொழி கதைகள் ஆகியவற்றை தமிழிலிருந்து ஆங்கிலத்தில் சிறப்பாக மொழி பெயர்த்ததற்காக அயோத்திக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

2007 ம் ஆண்டுக்கான அகில இந்திய அளவிலான இலக்கிய மொழி பெயர்ப்பு விருதுக்கான போட்டியை சாகத்திய அகாடமி நடத்தியது.

இதில் சிறந்த இலக்கிய மொழி பெயர்ப்பாளருக்கான விருது அயோத்திக்கு கிடைத்துள்ளது.தென் பிராந்தியத்தில் இரண்டு பேர்தான் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.அதில் ஒருவர் அயோத்தி.

இந்த விருது ரொக்க பரிசு மற்றும் சான்றிதழை கொண்டதாகும்.

இந்த போட்டியில் ஏறக்குறைய 30 இந்திய மொழி பெயர்ப்பு இலக்கியங்கள் கலந்து கொண்டன.இதில் விருதுகளை வென்ற பாதிக்கும் மேற்பட்ட மொழி பெயர்ப்பு இலக்கியங்கள் , பெங்காலி இலக்கியத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டவையாகும்.

மேற்கண்ட தகவல் பாரதிதாசன் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
குளத்தில் மூழ்கி 3 மாணவர்கள் பலி
10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி: இன்று துவக்கம்
அரசு மருத்துவமனை: குழந்தைகள் மாறியதால் போராட்டம்
பிரதமர் மன்மோகன் சிங்- ராமதாஸ் சந்திப்பு
செ‌ன்னை‌யி‌ல் ரவுடிகள் வே‌ட்டை: 1,200 பே‌ர் கைது
கிரீமிலேயரை நீக்க கோர்ட்டை அணுகுவோம்: கருணாநிதி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சண்ட
ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி...
யாரடி ‌நீ மோ‌கி‌னி
தரகு
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை...
மேலும் படிக்க|மேலும்...