யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
ஏரியில் மூழ்கி 3 மாணவர்கள் பலி
காஞ்சிபுரம் (ஏஜென்சி), 19 ஏப்ரல் 2008   ( 13:31 IST )
செங்கல்பட்டு அருகே பள்ளி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி பலியாகினர்.

செங்கல்பட்டு அருகேயுள்ள திருக்கச்சூர் பகுதியை லோகேஷ், கோபிநாத் மற்றும் டெல்லி ராஜ் ஆகிய 3 மாணவர்கள் நேற்று அங்குள்ள ஏரியில் குளிக்கச் சென்றனர்.

அப்போது ஆழமான பகுதிக்குள் சென்று விட்ட அவர்கள், நீர் சுழலில் சிக்கி நீரில் மூழ்கி பலியாகிவிட்டனர்.

பலியான 3 மாணவர்களின் உடல்களும் இன்று நீரில் மிதந்துக்கொண்டிருந்தன. இதுகுறித்து தகவலறிந்ததும் போலீசார் விரைந்து சென்று 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் லோகேஷ், கோபிநாத் இருவரும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அரூ‌ர் அருகே வே‌ன்-லா‌ரி மோத‌ல்: 8 பே‌ர் ப‌லி!
பலியான 4 குழந்தைகளின் குடு‌ம்ப‌த்து‌க்கு நிதியுதவி : கருணா‌நி‌தி
விவேகானந்தர் இல்லத்தை கையகப்படுத்தவில்லை: கருணாநிதி
26 ல் நாகர்கோவில் வருகிறார் அத்வானி
தேவர் சிலை அவமதிப்பு : தென் மாவட்ட பந்த்துக்கு ஆதரவில்லை
நெல்லை: வீரன் சுந்தரலிங்கனார் படம் அவமதிப்பு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace