யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி: இன்று துவக்கம்
சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2008   ( 13:29 IST )
தமிழகத்தில் 10ம் வகுப்புக்கான விடைத்தாள்கள் திருத்தும்பணி இன்று தொடங்குகிறது.

தமிழகத்தில் ப்ளஸ் 2 தேர்வுகள் முடிந்து, விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது. மொழித்தாள்கள் தவிர மற்ற பாடங்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி தற்போது முடிவடைந்துள்ளது.

அடுத்த ஒரு வாரத்துக்குள் அனைத்து பாடங்களின் விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடையவுள்ளது. அடுத்த மாதம் 2வது வாரத்தில் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தை தொடர்ந்து, 10ம் வகுப்பு தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று முதல் துவங்குகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 3 மையங்கள் வீதம் மாநிலம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட மையங்களில் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெறுகிறது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அரசு மருத்துவமனை: குழந்தைகள் மாறியதால் போராட்டம்
பிரதமர் மன்மோகன் சிங்- ராமதாஸ் சந்திப்பு
செ‌ன்னை‌யி‌ல் ரவுடிகள் வே‌ட்டை: 1,200 பே‌ர் கைது
கிரீமிலேயரை நீக்க கோர்ட்டை அணுகுவோம்: கருணாநிதி
திமுக ஆட்சியின் சாதனைகளை மூடி மறைக்க சதி: கருணாநிதி
சொ‌த்து வ‌ரி உய‌ர்வை ரத்து செய்ய வணிகர்கள் போராட்டம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சண்ட
ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி...
யாரடி ‌நீ மோ‌கி‌னி
தரகு
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை...
மேலும் படிக்க|மேலும்...