யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
சென்னையில் பிரமாண்ட தாவரவியல் பூங்கா: கருணாநிதி
சென்னை (ஏஜென்சி ), வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2008   ( 10:38 IST )
சென்னையில் பிரமாண்டமான தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

சென்னை அண்ணா மேம்பாலம் அருகேயுள்ள உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் இருந்தன. ந்த இடம் தமிழக அரசின் தோட்டக்கலைத்துறைக்குச் சொந்தமானது என்று சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில் அங்கு பிரமாண்டமான தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சட்டசபையில் அவர் கூறியதாவது:

உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஓட்டல் உள்ள இடத்தில், 320 கிரவுண்டு பரப்பளவில் உலகம் தரம் வாய்ந்த தாவரவியல் பூங்கா அமைக்கப்படும்.

பெங்ளூரில் உள்ள லால்பாக் பூங்கா, ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா ஆகியவற்றுக்கு இணையாக இந்த இந்த தாவரவியல் பூங்கா அமைக்கப்படும்.

இந்த பிரமாண்டமான பூங்கா அமைக்க ரூ.1000 கோடிக்கு மேல் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பூங்காவின் மூலம் சென்னை நகரம் மேலும் அழகு பெறும். இவ்வாறு கருணாநிதி கூறினார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மதிமுக அங்கீகார விவகாரம்: 21ம் தேதி விசாரணை
தேசிய வேலைவாய்ப்பு: தமிழகத்துக்கு ரூ.190 கோடி ஒதுக்கீடு
மயிலை கபாலீஸ்வரர் கோ‌யிலில் கொள்ளை
ஒட்டுகேட்பு விவகராத்தில் முதல்வர் விளக்கம் : சரத் அதிர்ச்சி
காங். பெயரில் போலி அமைப்புகள் : கிருஷ்ணசாமி எச்சரிக்கை
மதவாதிகளுக்கு இடம் தராதீர் : கம்யூ.-க்கு கருணாநிதி கோரிக்கை
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
கண்ணும் கண்ணும்
ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி...
வெ‌ள்‌ளி‌த்‌திரை
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...