|
| தமிழகத்தில் மின்வளம் மேம்படுத்தப்படும்: வீராசாமி |
| சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2008 ( 17:56 IST ) | |
தமிழகத்தில் மின் வளத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் 'தமிழ்நாடு விஷன் 2025' மாநாடு இன்று நடந்தது. இதில் கலந்துகொண்டு தமிழக மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசியதாவது:
மின் உற்பத்தியை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
வரும் மே முதல் டிசம்பர் மாதம் வரையிலான மாதங்களுக்குள், காற்றாலைகள் மூலம் 2000 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யவதுடன் அதில் 1300 மெகாவாட் மின்சாரத்தை பவர் டிரேடிங் கார்ப்பரேஷனுக்கு அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும்படி தனியார் நிறுவனங்களையும் ஊக்கப்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய... |
| |
|
|
|
|
 | | WD |
| | | கண்ணும் கண்ணும் | | ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|