யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
விரை‌வி‌ல் 3,674 ‌கிராம உத‌வியாள‌ர்க‌ள் நியமன‌ம்
சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2008   ( 17:55 IST )
தமிழகத்தில் விரை‌வி‌ல் 3,674 ‌கிராம உத‌வியாள‌ர்க‌ள் ‌நியமன‌ம் செ‌ய்ய‌ப்படுவா‌ர்க‌ள் எ‌ன்று மாநில வருவா‌ய்‌த்துறை அமை‌ச்ச‌ர் ஐ.பெ‌‌ரியசா‌மி தெரிவித்தார்.

தமிழக ச‌ட்ட‌சபையில் வருவா‌ய்‌த்துறை மா‌னி‌ய‌க் கோ‌ரி‌க்கையை தா‌க்க‌ல் செ‌ய்து அவர் பேசியதாவது :

வருவா‌ய்‌த்துறை‌யி‌‌ல் கா‌லியாக உ‌ள்ள 3,173 ப‌ணி‌யிட‌ங்க‌ள் ‌நிர‌ப்ப‌ப்ப‌ட்டு வரு‌கி‌ன்றன.ஏ‌ற்கனவே 2,500 ‌கிராம ‌நி‌ர்வாக அலுவல‌ர் ப‌ணி‌யி‌ட‌ங்க‌ள் ‌நிர‌ப்ப‌ப்ப‌ட்டு‌ள்ளது. ‌விரை‌வி‌ல் 3,674 ‌‌கிராம உத‌வியாள‌ர்க‌ள் ‌நியமன‌ம் செ‌ய்ய‌ப்படுவா‌ர்க‌ள்.

மேலு‌ம் பு‌திதாக 559 வ‌ட்டா‌‌ட்‌சிய‌ர், 700 துணை வ‌ட்டா‌‌ட்‌சிய‌ர் ப‌ணி‌யிட‌ங்களை ‌நிர‌ப்ப ஒ‌ப்புத‌ல் அ‌ளி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.

‌நில எடு‌ப்பா‌ல் பா‌தி‌‌க்க‌ப்படு‌ம் ம‌க்க‌ள் குறைகளை களைய ம‌த்‌திய அர‌சி‌ன் தே‌சிய மறுவா‌ழ்வு‌‌க் கொ‌ள்கையை கடை‌பிடி‌க்க அரசு ஆ‌ய்வு செ‌ய்து வரு‌கிறது. பேர‌ழிவுக‌ள் கு‌றி‌த்து ம‌க்க‌ளிடையே தகவ‌ல் பெற பொது உபயோக தொலைபே‌சி ‌நிறுவ‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இடஒதுக்கீ‌‌‌டு: உடனே செயல்படுத்த மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
தண்டவாளத்தில் விரிசல்: பயணிகள் ரயில் தப்பியது
கிரீமி லேயர் : பிரதமரிடம் திமுக வலியுறுத்தல்
தமிழர் நலனைக் காப்பதில் விழிப்புணர்வு வேண்டும் : சரத்குமார்
ஆலய நடைமுறைகளில் குறுக்கிடுவது அத்துமீறல் : இல.கணேசன்
சித்திரைத் திருநாள் : ஜெயலலிதா வாழ்த்து
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
கண்ணும் கண்ணும்
ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி...
வெ‌ள்‌ளி‌த்‌திரை
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...