யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
ஆலய நடைமுறைகளில் குறுக்கிடுவது அத்துமீறல் : இல.கணேசன்
சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2008   ( 15:26 IST )
ஆலய நடைமுறைகளில் அரசு குறுக்கிடுவது அத்துமீறல் என்று பாஜக தமிழ் மாநிலத் தலைவர் இல.கணேசன் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

உலகத்தில் முதன் முதலாக நாகரீகம், பண்பாடு தோன்றி வளர்ந்த நாடு நம் நாடு. 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய புராணங்களில் கிரகங்களின் அசைவு குறித்து சொல்லப்பட்டுள்ளது. மிகிரர் வகுத்து அளித்த மிகிர சம்ஹிதா இன்றும் வானவியலுக்கு ஆதாரமாக உள்ளது.

காலக்கணக்கை வகுத்த நம் முன்னவர்கள் இந்த சித்திரை மாதத்தை ஒட்டிய காலம் ஆண்டு துவங்குவதாக கணித்தார்கள்.

அரசின் கொள்கை காரணமாக ஆண்டின் துவக்கத்தை மாற்றியமைக்காக, ஆலய நடைமுறைகளில் குறுக்கிடுவது அத்துமீறிய செயல். வன்மையாகக் கண்டிக்கத்தக்கது .இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சித்திரைத் திருநாள் : ஜெயலலிதா வாழ்த்து
தமிழரின் சிறப்பைக் காட்டும் சித்திரைத் திருநாள் : வைகோ
கல்வி, மருத்துவ உதவி நிதி வழங்கினார் கருணா‌நி‌தி
நடுக்கடலில் தத்தளித்த 8 மீனவர்கள் மீட்பு
கோடைக்கு 460 சிறப்பு ரயில்கள் : வேலு தகவல்
விளம்பர பலகைகள் அகற்றம் : தமிழக அரசு விளக்கம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
கண்ணும் கண்ணும்
ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி...
வெ‌ள்‌ளி‌த்‌திரை
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...