யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
தமிழகத்தில் மழை : பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு
மதுரை (ஏஜென்சி), 25 மார்ச் 2008   ( 13:39 IST )
தமிழகத்தில் கடந்த 12 நாட்களாக பெய்துவரும் மழையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், மாநிலம் முழுவதும் மிகுதியாக பயிர்கள் சேதமடைந்துள்ள நிலையில், முழுமையான பயிர் சேதம் குறித்து வருவாய் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் கணக்கிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மாநிலம் முழுவதும் 1,500 ஏக்கர் விளை நிலங்களில் தண்ணீர் இன்னும் வடியாமல் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாநிலம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பிலான பயிர்கள் சேதமடைந்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இதனிடையே மழைக்கு மாநிலம் முழுவதும் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
திருச்சியில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்த இருவர் கைது
முன்னாள் முதல்வர் அண்ணாதுரை மகன் பரிமளம் தற்கொலை
'புதிய புயல் சின்னம்; தமிழகத்தில் இன்றும் மழை பெய்யும்'
ஊதியக் குழு பரிந்துரைகளைக் கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்
மின் வெட்டால் ஜவுளித் தொழில் பாதிப்பு : இளங்கோவன்
மெட்ரிக், ஓஎஸ்எல்சி தேர்வுகள் தொடங்கியது
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
வெ‌ள்‌ளி‌த்‌திரை
திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்...
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
தூண்டில்
ஆரோக்கியம்
சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...