|
| சென்னையில் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு |
| சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 24 மார்ச் 2008 ( 17:59 IST ) | |
சென்னையில் இன்று பெய்த கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
அரபிக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்த போதிலும், தமிழகத்தின் பல பகுதிகளில் இன்றும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
ஆனால், சென்னை நகரில் இன்று காலையில் நல்ல வெயில் அடித்தது. ஆனால் மதியம் 12 மணி அளவில் திடீரென பலத்த மழை பெய்தது. சுமார் ஓரு மணி நேரம் கொட்டி தீர்த்த மழையால் சென்னை நகரமே வெள்ளக்காடானது.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்புக்குள்ளானது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | | வெள்ளித்திரை | | திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்... |
|
| |
|
|
|
|
|
| சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|