|
| 56வது பிறந்தநாள்: மு.க. ஸ்டாலினுக்கு தலைவர்கள் வாழ்த்து |
| சென்னை(ஏஜென்சி), சனிக்கிழமை, 1 மார்ச் 2008 ( 18:00 IST ) | |
தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 56வது பிறந்த நாளைக் கொண்டாடினர்.அவருக்கு முதலமைச்சர் கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
தனது பிறந்த நாளையொட்டி இன்று காலையிலேயே தந்தையின் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று கருணாநிதி, தாயார் தயாளு அம்மாள் மற்றும் உறவினர்களிடம் பிறந்த நாள் ஆசி பெற்றுக்கொண்டார்.
பின்னர் வேளச்சேரியில் உள்ள தனது இல்லத்திற்கு சென்ற ஸ்டாலினுக்கு கோ.சி. மணி உள்ளிட்ட அமைச்சர்கள், திமுக தலைவர்கள் , அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் , பிற கட்சித் தலைவர்கள், கட்சி தொண்டர்கள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் பல்வேறு பிரமுகர்களும் , கட்சித் தலைவர்களும் தொலைபேசி மூலமாகவும் ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். பிள்ளைகளின் சோம்பல், மனச் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு... |
| |
|
|
|
|
 | | FE |
| | | அஞ்சாதே | | 'சித்திரம் பேசுதடி'க்கு பின் நீண்ட இடைவெளி விட்டு தாதாயிஸம் பற்றிய கதையுடன் களமிறங்கியிருக்கிறார் மிஷ்கின்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - வீட்டைக் கவனித்துக் கொள்ளும் பெண்கள் பலருக்கும் பித்தவெடிப்பு பெரும் துயரமாய் அமைகிறது. இதனை... |
| |
|
|
|
|
|
|
|