யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
கருணாநிதிக்கு ராம கோபாலன் கோரிக்கை
சென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 19 பிப்ரவரி 2008   ( 18:13 IST )
மலேசிய த‌மிழ‌‌ர்களு‌க்கு சம உ‌ரிமை ‌கிடைக்க நடவடிக்கை எடுப்பதற்காக குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதிக்கு இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் கருணாநிதிக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:

மலேசிய தமிழர்களுக்கு சம நீதி, சம உரிமை, சம வாய்ப்பு கிடைப்பதற்காக அனைத்து கட்சி தலைவர்கள், இயக்கத் தலைவர்கள் இடம்பெறும் குழு ஒன்றை அமைக்க வேண்டும். இதற்கு மூத்த அரசியல்வாதியான தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'தமிழ் கட்டாயப்பாடம் தீர்ப்பு: தமிழகத்துக்கு கிடைத்த வெற்றி'
அதிமுக இளைஞர் பாசறை மார்ச் 7ல் துவக்கம்: ஜெ.
அரசு கேபிள். டி.வி.யின் நன்மை: சரத்குமாருக்கு கருணாநிதி பதில்
திருச்செந்தூரில் நாளை மாசித் திருவிழா
பழனியில் மீண்டும் ரோப் கார் சேவை: 24ம் தேதி துவக்கம்
திமுக எம்.எல்.ஏ. மீது கொலை முயற்சி வழக்கு
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - பொறுமையும், இரக்க மனமும் கொண்ட இவரிடம் நம்பகத்தன்மை மிகுதியாக இருக்கும். அன்பு நிறைந்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
இந்திரலோகத்தில் நா.அழகப்பன்
இம்சை அரசன் வெற்றியை தொடர்ந்து, அதை விடவும் மிக அதிகமாக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். ஆனால்...
த‌ங்க‌ம்
பீமா
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - நினைவாற்றலை பெருக்குவது மட்டுமின்றி, மூளையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்கு வழிவகை...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace