யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
புதிய அமைச்சரவை: பிரதிபா-மன்மோகன் இன்று சந்திப்பு
புதுடெல்லி (ஏஜென்சி), வியாழக்கிழமை, 21 மே 2009   ( 12:48 IST )
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் புதிய அமைச்சரவை மற்றும் அதில் அமைச்சர்களாகப் பதவியேற்பவர்கள் குறித்த தகவல்களை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலிடம், பிரதமர் மன்மோகன் சிங் இன்று அளிக்க உள்ளார்.

புதிய அமைச்சரவையில் இடம்பெற உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்பட உள்ள பொறுப்புகள் பற்றி குடியரசுத் தலைவரிடம், பிரதமர் மன்மோகன் விளக்குவார் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மொத்தம் 322 எம்.பி.க்களின் ஆதரவுடன் நேற்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியாவுடன், மன்மோகன் சிங் நேற்று மாலை சந்தித்தார். அப்போது மன்மோகன் சிங்கை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கான கடிதத்தை பிரதீபா வழங்கினார்.

இந்நிலையில், மத்திய அரசு அமைக்கும் புதிய அமைச்சரவை பற்றி விவாதிக்க குடியரசுத் தலைவரை பிரதமர் மன்மோகன் சிங் இன்று சந்தித்துப் பேசுகிறார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மன்மோகன் சிங் நாளை பதவியேற்கிறார்
ராஜீவ் நினைவிடத்தில் சோனியா, பிரதமர் அஞ்சலி
மன்மோகன் சிங் மீண்டும் பிரதமராக நியமனம்
குடியரசு தலைவருடன் சோனியா, பிரதமர் சந்திப்பு
மும்பை தாக்குதல்: பாக்.கிடம் கூடுதல் ஆதாரங்கள்
பஞ்சாப்: ரயில் மோதி பள்ளிக் குழந்தைகள் உட்பட 8 பேர் பலி
செய்திகள்
தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி ம‌த்‌திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ‌தி.மு.க. செயற்குழு‌வி‌ல் ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவ‌ே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...