|
| ஐ.மு. கூட்டணி தலைவராக சோனியா மீண்டும் தேர்வு |
| புதுடெல்லி (ஏஜென்சி), புதன்கிழமை, 20 மே 2009 ( 13:28 IST ) | |
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ள நிலையில், தேர்தல் வெற்றிக்குப் பின் முதல் முறையாக கூட்டணியின் கூட்டம் புதுடெல்லியில் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தின் தொடக்கத்திலேயே கூட்டணியின் தலைவராக் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் பதவி மத்திய அமைச்சர் பதவிக்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|