யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
மத்திய அமைச்சரவை 22ல் பதவியேற்பு?
புதுடெல்லி (ஏஜென்சி), புதன்கிழமை, 20 மே 2009   ( 11:21 IST )
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவை வரும் வெள்ளியன்று (22ஆம் தேதி) பதவியேற்கும் என்று டெல்லியில் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 2004ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி தான் பிரதமராக மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்றது.

தற்போது 2ஆவது முறையாக பிரதமராக அதே 22ஆம் தேதியே மன்மோகன் சிங் பதவியேற்பார் என்று காங்கிரஸ் வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பொருளாதார சீர்திருத்தம், வேலை வாய்ப்பிற்கு முன்னுரிமை: மன்மோகன் சிங்
அமைச்சரவை பட்டியல் : ஐமுகூ நாளை ஆலோசனை
ஜூன் 2 ல் மக்களவை கூடுகிறது
ராகுல் இலாகா இல்லாத அமைச்சர் ?
பிரதமராக தேர்வு செய்யப்பட்டார் மன்மோகன் சிங்
அக்னி - 2 ஏவுகணை சோதனை வெற்றி
செய்திகள்
தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி ம‌த்‌திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ‌தி.மு.க. செயற்குழு‌வி‌ல் ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவ‌ே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...