யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
14 வது மக்களவை கலைக்கப்பட்டது
புதுடெல்லி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 19 மே 2009   ( 12:36 IST )
பிரதமர் மன்மோகன் சிங் தமது அமைச்சரவையை முறைப்படி நேற்று ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, 14 வது மக்களவையைக் கலைத்து குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நேற்று இரவு உத்தரவிட்டார்.

அதே சமயம் மாற்று அரசு அமையும் வரை பிரதமர் பதவியில் நீடிக்குமாறு மன்மோகன் சிங்கிடம் பிரதிபா பாட்டீல் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து புதிய அரசை அமைக்க வருமாறு குடியரசுத் தலைவர் இன்று மாலை அழைப்பு விடுவார் என்று தெரிகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இலங்கையில் அதிகாரப்பகிர்வுக்கு நடவடிக்கை : இந்தியா
மன்மோகன் மீண்டும் பிரதமராக தேர்வு செய்ய்ப்படுகிறார்
ஜனாதிபதியுடன் தேர்தல் ஆணையர்கள் சந்திப்பு
தே.ஜ.கூட்டணி கூட்டம் திடீர் ரத்து !
'பேஷன் ஷோ' நிகழ்ச்சியில் ஆபாசம் : நடிகர் அக்சய் குமார் கைது
எதிர்க்கட்சித் தலைவராக அத்வானி நீடிப்பார் : பா.ஜனதா
செய்திகள்
தேசியம் - ஆந்திர மாநிலத்தில் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைகிறது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...