யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
அரசியலுக்கு முற்றுப்புள்ளி கிடையாது : மோடி
அகமதாபாத் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 18 மே 2009   ( 15:26 IST )
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி தோல்வியடைந்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் மூத்தத் தலைவரும், குஜராத் மாநில முதல்வருமான ரேந்திர மோடி, அரசியலுக்கு முற்றுப்புள்ளி கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார்.

செய்தியாளர்களிடம் இன்று இதனை தெரிவித்த அவர், "நாட்டின் வளர்ச்சியில் குஜராத் மாநிலம் முக்கியப் பங்காற்றுகிறது. இனியும் கூடுதலாக பங்கு வகிக்கும்.அதற்கு மத்திய அரசு குஜராத் மாநிலத்துக்கு உதவ வேண்டும்" என்றார்.

குஜராத் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தான் நிச்சயம் நிறைவேற்றுவேன் என்றும் மோடி உறுதியளித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஜனாதிபதியிடம் மன்மோகன் ராஜினாமாக கடிதம்
ஆந்திரா, ஒரிசா, சிக்கிமில் அதே ஆட்சி
லாலுவுக்கு சோனியா அழைப்பு
இடதுசாரி தலைவர்கள் ஆலோசனை
எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ்?
புதிய அரசு அமைப்பது குறித்து காங். ஆலோசனை
செய்திகள்
தேசியம் - ஆந்திர மாநிலத்தில் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைகிறது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...