யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ஜன. 26 ஆம் தேதி சூரிய கிரகணம்
புதுடெல்லி / சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 24 ஜனவரி 2009   ( 14:02 IST )
வானில் உண்டாகும் அதிசய நிகழ்வுகளில் ஒன்றாக, வரும் 26 ஆம் தேதி சூரிய கிரகணம் ஏற்படுகிறது. தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் இதைப் பார்க்கலாம்.

சென்னையில் வரும் திங்கட்கிழமை பிற்பகல் 2.28 மணியில் இருந்து 4.04 மணி வரை சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியும்.

இது, மதுரையில் 2.16 மணி முதல் 4.04 மணி வரையும், புதுச்சேரியில் மதியம் 2.24 மணி முதல் 4.05 மணி வரையும் தெரியும். இதேபோல் தென் மாநிலங்களிலும், அந்தமான்- நிகோபர், லட்சத்தீவுகளிலும் சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியும்.

எனினும் வெறும் கண்ணால் சூரிய கிரகணத்தைப் பார்ப்பது கண்ணுக்கு கேடு விளைவிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. சூரிய கிரகணத்தை நேரடியாகப் பார்க்காமல், உரிய பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி கிரகத்தைக் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரிய கிரணத்தையொட்டி தமிழகத்தில் உள்ள கோயில்களில் வரும் 26ஆம் தேதியன்று நடை திறக்கப்படும் நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சீன பொம்மைகளுக்கு இந்தியா தடை
பிரதமருக்கு இருதய அறுவை சிகிச்சை தொடங்கியது
கடத்தப்பட்ட 25 கப்பல் ஊழியர்கள் விடுதலை
பிரதமருக்கு இன்று இதய அறுவை சிகிச்சை
மன்மோகனிடம் நலம் விசாரித்தார் சோனியா
'எய்ம்ஸ்' மருத்துவமனையில் பிரதமர் அனுமதி
செய்திகள்
வணிகம் செய்திகள் - கடந்த சில வாரங்களாக குறைந்து கொண்டிருந்த பணவீக்கம், ஜனவரி 10 - ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 5.60 சதவீதமாக அதிகரித்துள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
வில்லு - விமர்சனம்
விஜய் - பிரபுதேவா கூட்டணியின் உருவாகியுள்ள இரண்டாவது படம் 'வில்லு'. இந்தியில் கமர்ஷியல் ஹிட் அடித்த 'சோல்ட்ஜர்' ஐ தமிழுக்கு தகுந்தவாறு மாற்றியிருக்கிறார்கள்...
பஞ்சாமிர்தம்
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
ஆரோக்கியம்
தகவல்கள் - மூளையை தாக்கும் கொடிய நோய்களில் ஒன்று அல்ஸிமெர். இந்நோய் தாக்கினால் மூளை செயலிழந்து நடைபிணமாய் மாறும் அபாயம் உண்டு....
மேலும் படிக்க|மேலும்...