யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
பிப். 2வது வாரத்தில் பார்லி. கூட்டம்
புதுடெல்லி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 12 ஜனவரி 2009   ( 10:26 IST )
அடுத்தமாதம் இரண்டாவது வாரத்தில் நாடாளுமன்றத்தின் இறுதிக் கூட்டம் நடைபெறுகிறது.

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் இறுதிக் கூட்டம் அடுத்த மாதம் 2வது வாரத்தில் நடைபெறுகிறது.

இதுகுறித்து மத்திய இணை அமைசர் பிரித்விராஜ் சவான் கூறியதாவது: நாடாளுமன்றத்தின் இறுதிக் கூட்டம் அடுத்த மாதம் 2வது வாரத்தில் துவங்கும்.

இக்கூட்டம் 10 நாட்கள் நடைபெறும். அடுத்தமாதம் 24 அல்லது 25ம் தேதியில் கூட்டத்தொடர் முடிவடையும்.

பொதுத் தேர்தலுக்கு பின்னர், புதிய அரசு அமைவதிலிருந்து, அந்த அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் காலம் வரையிலான செலவுக்கு அனுமதி வழங்கும் தீர்மானம் க்கூட்டத்தில் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தற்போதைஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இறுதிக் கூட்டத்தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பங்காளதேஷ் பிரஜைகளுக்கு சிதம்பரம் எச்சரிக்கை
சத்யம் : 3 புதிய இயக்குனர்கள் குழு அறிவிப்பு
லாரி ஸ்டிரைக் 7 ஆவது நாளாக நீடிக்கிறது
லாரி ஸ்டிரைக்: பேச்சு வார்த்தைக்கு பாலு அழைப்பு
இஸ்ரேலைப் போல் பாக்.கை இந்தியா தாக்காது
ஓரிரு நாளில் ராஜினாமா செய்வேன்: சிபுசோரன்
செய்திகள்
தமிழகம் - இந்தியா தனது உளவு அமைப்பான 'ரா' மூலம் உளவு விமானத்தை முல்லைத் தீவுக்கு அனுப்பி விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைக் கண்காணித்து காட்டிக் கொடுக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாற்றியுள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
தகவல்கள் - மூளையை தாக்கும் கொடிய நோய்களில் ஒன்று அல்ஸிமெர். இந்நோய் தாக்கினால் மூளை செயலிழந்து நடைபிணமாய் மாறும் அபாயம் உண்டு....
மேலும் படிக்க|மேலும்...