யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
சத்யம் விவகாரம் : பிரதமருடன் சிதம்பரம் ஆலோசனை
புதுடெல்லி (ஏஜென்சி), சனிக்கிழமை, 10 ஜனவரி 2009   ( 14:08 IST )
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிதி மோசடி விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை நிதியமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் நிதியமைச்சகத்தைச் சேர்ந்த உயரதிகாரிகள் இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

இவர்களுடன் திட்டக்கமிஷன் துணைத்தலைவர் மோன்டெக் சிங் அலுவாலியாவும் உடன் செல்ல திட்டமிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின்போது சத்யம் நிறுவனத்தின் நிதி மோசடி மற்றும் அதன் தலைவராக இருந்த ராமலிங்க ராஜூ கைது செய்யப்பட்டது உள்பட இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் கம்பெனி விவகாரங்களுக்கான அமைச்சர் பிரேம் சந்த் குப்தாவும் சத்யம் விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை மன்மோகனிடம் விவரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
டெல்லி விமான நிலையம் அருகே துப்பாக்கிச்சூடு
சத்யம் வங்கி கணக்கு ஆவணங்களை காணவில்லை
ரூ. 7000 கோடி மோசடி : சத்யம் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜு கைது
பாரத் பெட்ரோலியம் ஊழியர்கள் ஸ்டிரைக் வாபஸ்
எண்ணெய் அதிகாரிகள் ஸ்டிரைக் : கடும் நடவடிக்கைக்கு உத்தரவு
லாரி ஸ்டிரைக் : காய்கறி விலை 2 மடங்கு ஆனது!
செய்திகள்
தமிழகம் - தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 32-வது புத்தகக் கண்காட்சி சென்னையில் தொடங்கியது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்...
மேலும் படிக்க|மேலும்...