யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
லாரி ஸ்டிரைக் : 'எஸ்மா' சட்டம் பாய்ந்தது
புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 9 ஜனவரி 2009   ( 14:08 IST )
லாரி உரிமையாளர்களின் போராட்டம் தொடர்ந்து ஐந்தாவது நாளாக நீடிக்கிற நிலையில், அகில இந்திய போக்குவரத்து நலச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ரமேஷ் குலாடி எஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டுள்ளார்.

எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் டெல்லியிலுள்ள ரமேஷ் குலாடியின் இல்லத்திற்கு வந்த போலீஸார், அவரை ' எஸ்மா ' ( அத்தியாவசிய பொருட்கள் விநியோக பராமரிப்பு சட்டம் ) சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து அழைத்துச் சென்றதாக அந்த சங்கத்தின் தலைவர் ரமேஷ் அகர்வால் தெரிவித்தார்.

இது தொடர்பாக டெல்லி காவல்துறையை தொடர்பு கொண்டபோது இந்த கைதை மறுக்கவோ அல்லது உறுதிபடுத்தவோ இல்லை என்றும், இது தொடர்பாக மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.

இதுவரை டெல்லி, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஆந்திர பிரதேசம ஆகிய ஐந்து மாநிலங்கள் 'எஸ்மா' வை அமல்படுத்தியுள்ளன.அடுத்ததாக மேலும் பல மாநிலங்களும் எஸ்மாவை அமல்படுத்தும் என் எதிர்பார்க்கப்படுகிறது.

வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் லாரி உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சத்யம் தலைமை நிதி அதிகாரி தற்கொலை முயற்சி
நந்திகிராம் இடைத்தேர்தல் : திரிணமுல் காங்கிரஸ் வெற்றி!
அத்வானிக்கு எதிராக ஷெகாவத் போர்க்கொடி
சிதம்பரத்தின் அமெரிக்கப் பயணம் தாமதம்
ஆதரவு வாபஸ்: அரசுக்கு சமாஜ்வாடி மிரட்டல்
வாஜ்பாய் தொகுதியில் போட்டியிடுகிறார் சஞ்சய் தத்
செய்திகள்
வணிகம் செய்திகள் - நிதி மோசடியை ஒப்புக்கொண்டு, சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத் தலைவர் ராமலிங்க ராஜூ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்...
மேலும் படிக்க|மேலும்...