யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
பெட்ரோல், டீஸல் விலை குறைக்கப்படும் : தியோரா
புதுடெல்லி (ஏஜென்சி), புதன்கிழமை, 7 ஜனவரி 2009   ( 17:08 IST )
பெட்ரோல் மற்றும் டீஸல் விலை அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் குறைக்கப்படும் என பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவர், சமையல் எரிவாயு விலையும் குறைக்கப்படலாம் என்றார்.

எவ்வளவு ரூபாய் குறைக்கப்படக்கூடும் என்ற கேள்விக்கு, அது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றார் தியோரா.

சமையல் எரி வாயுவை பொறுத்தவரை இன்னும் அரசுக்கு நஷ்டம்தான் ஏற்படுவதாகவும், இருப்பினும் சிலிண்டர் ஒன்றுக்கு ரூபாய் 20 முதல் 25 வரி குறைய வாய்ப்புள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

லாரி உரிமையாளர்களின் போராட்டம் பற்றி குறித்து அதிருப்தி வெளியிட்ட தியோரா, யாரோ சிலர் லாரி உரிமையாளர்களை தவறாக திசை திருப்பி வருவதாகவும், அதே சமயம் இந்த போராட்டம் தமது அமைச்சகத்திற்கு தொடர்புடையதல்ல என்றும் அவர் கூறினார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'பயங்கரவாத குழுக்களை அழிக்க அனைத்து வாய்ப்புகளும் பரிசீலனை'
லாரி வேலை நிறுத்ததுக்கு மார்க்சிஸ்ட் ஆதரவு
கா‌ஷ்‌‌மீ‌ர் முத‌ல்வ‌ர் வீடு அருகே நடமாடியவர் சுட்டுக்கொலை
ராஜ் தாக்கரேவுக்கு எதிரான கைது உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
3-வது நாளாக தொடரும் லாரி ஸ்டிரைக்
விண்வெளி வர்த்தகம் : 4 செயற்கைக்கோள்களை ஏவுகிறது இஸ்ரோ
செய்திகள்
தமிழகம் - திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது....
மேலும் படிக்க|மேலும்...