யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
'பயங்கரவாத குழுக்களை அழிக்க அனைத்து வாய்ப்புகளும் பரிசீலனை'
புதுடெல்லி (ஏஜென்சி), புதன்கிழமை, 7 ஜனவரி 2009   ( 16:37 IST )
மும்பை தாக்குதலைத் தொடர்ந்து யங்கரவாத குழுக்களை அழிப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் பரிசீலனையில் உள்ளதாக இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் இன்று இதனை தெரிவித்த அவர்,மேலும் கூறியதாவது :

நவம்பர் 26 ஆம் தேதி நடைபெற்ற மும்பை தாக்குதலுக்கு பின்னரும் பயங்கரவாத குழுக்களை அழிப்பதற்கான எந்தவிதமான தீவிரமான முயற்சிகளும் ( பாகிஸ்தானால் ) மேற்கொள்ளப்படவில்லை.

இது மிகவும் கவலை அளிக்கக்கூடியதாகும்.மேற்கொண்டு இதுபோன்ற தாக்குதல் நடைபெறாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

அனைத்து சாத்தியமான வாய்ப்புகளையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.எந்தவிதமான வாய்ப்பை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம் என்பதை இப்போதைக்கு என்னால் உங்களிடம் ( செய்தியாளர்களிடம் ) சொல்ல இயலாது.இவ்வாறு அவர் கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
லாரி வேலை நிறுத்ததுக்கு மார்க்சிஸ்ட் ஆதரவு
கா‌ஷ்‌‌மீ‌ர் முத‌ல்வ‌ர் வீடு அருகே நடமாடியவர் சுட்டுக்கொலை
ராஜ் தாக்கரேவுக்கு எதிரான கைது உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
3-வது நாளாக தொடரும் லாரி ஸ்டிரைக்
விண்வெளி வர்த்தகம் : 4 செயற்கைக்கோள்களை ஏவுகிறது இஸ்ரோ
ஸ்டிரைக் : 60 லட்சம் லாரிகள் ஓடவில்லை
செய்திகள்
தமிழகம் - திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது....
மேலும் படிக்க|மேலும்...