|
| இன்று பாஜக முதல்வர்கள் கூட்டம் |
| புதுடெல்லி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 5 ஜனவரி 2009 ( 11:05 IST ) | |
பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டம், இன்று டெல்லியில் நடைபெறுகிறது.
டெல்லியில் உள்ள பாஜக தலைவர் எல்.கே. அத்வானியின் இல்லத்தில் இன்று மாலை 5 மணிக்கு இக்கூட்டம் நடைபெறுகிறது.
அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டத்தை நாளை மத்திய அரசு கூட்டியிருக்கும் நிலையில், அந்த கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து பாஜக முதல்வர்கள் ஆலோசனை நடத்துகின்றனர்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, கர்நாடக முதல்வர் எடியூரப்பா உட்பட பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் மற்றும் அந்த மாநிலங்களின் உள்துறை அமைச்சர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - ஆட்களே இல்லாத கிளிநொச்சி நகரை இலங்கை ராணுவம் பிடித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|