|
| மருத்துவமனையில் கலாம் அனுமதி |
| புதுடெல்லி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 5 ஜனவரி 2009 ( 09:15 IST ) | |
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்துல் கலாமின் தோலில் ஏற்பட்ட தொற்று காரணமாக அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும், இதன் காரணமாக நேற்று டெல்லி ராணுவ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாகவும், மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
அப்துல் கலாமின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், மருத்துவ வல்லுனர்கள் குழு ஒன்று அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவை கூறின.
எனினும், கலாம் எப்போது வீடு திரும்புவார் என்ற விவரத்தைத் தெரிவிக்க டாக்டர்கள் மறுத்துவிட்டனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - ஆட்களே இல்லாத கிளிநொச்சி நகரை இலங்கை ராணுவம் பிடித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|