|
| அஸ்ஸாமில் குண்டு வெடிப்பு: சரக்கு ரயில் சேதம் |
| கவுஹாத்தி (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 4 ஜனவரி 2009 ( 14:30 IST ) | |
அஸ்ஸாமில், இருப்புப் பாதையில் தீவிரவாதிகள் இன்று நிகழ்த்திய குண்டு வெடிப்பில் சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் சேதமடைந்தன.
மத்திய அஸ்ஸாமில் உள்ள மெய்பொங்டிசா - ஹராங்கோ சாவோ ரயில் நிலையங்களுக்கு இடையே இருப்புப் பாதையில், ரயிலைக் கவிழ்க்கும் நோக்கத்துடன் தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்கச் செய்தனர்.
இந்த சம்பவத்தில் அவ்வழியாகச் சென்ற சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் கவிழ்ந்து பலத்த சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக இந்த குண்டு வெடிப்பில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இது குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - ஆட்களே இல்லாத கிளிநொச்சி நகரை இலங்கை ராணுவம் பிடித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|