யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்
ஸ்ரீநகர் (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 4 ஜனவரி 2009   ( 14:06 IST )
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு அங்குள்ள மக்களை பீதிக்குள்ளாக்கியது.

தலைநகர் ஸ்ரீநகர் மற்றும் அதனையொட்டியுள்ள பள்ளத்தாக்குப் பகுதிகளில் இன்று அதிகாலை 1.53 மணியளவில் கடும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக, செய்திகள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தின் தாக்கத்தால் வீடுகள் குலுங்கின. இதனால், உறக்கத்தில் இருந்த மக்கள் பீதியுடன் திறந்தவெளிப் பகுதிகளுக்கு விரைந்தனர்.

எனினும் நிலநடுக்கத்தால் இதுவரை எவ்விதமான உயிர்ச் சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அமெரிக்கா செல்கிறார் சிதம்பரம்
நள்ளிரவு முதல் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்
உ.பி.யில் கடும் குளிருக்கு 50 பேர் பலி
தேர்தல் தோல்வி : 2 ஆந்திர அமைச்சர்கள் ராஜினாமா
ஊடுருவலை தடுக்க கூடுதல் படை: பிஎஸ்எப் கோரிக்கை
மும்பை தாக்குதல் : பாக்.கிற்கு மன்மோகன் மீண்டும் கண்டிப்பு
செய்திகள்
சர்வதேசம் - ஆட்களே இல்லாத கிளிநொச்சி நகரை இலங்கை ராணுவம் பிடித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...