யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
அமெரிக்கா செல்கிறார் சிதம்பரம்
புதுடில்லி (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 4 ஜனவரி 2009   ( 13:53 IST )
மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு உள்ள தொடர்புகள் குறித்த ஆதாரங்களுடன் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அடுத்த வாரம் அமெரிக்கா செல்கிறார்.

தனது அமெரிக்க பயணத்தின்போது அந்நாட்டு உள்துறை- பாதுகாப்பு அமைச்சர் மிச்சேல் செர்டாப், வெளியுறவு அமைச்சர் காண்டலிசா ரைஸ் ஆகியோரை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார் சிதம்பரம்.

மேலும், அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்கவுள்ள பராக் ஒபாமாவின் அரசில் இடம் பெறும் தலைவர்களையும் சிதம்பரம் சந்தித்துப் பேசுவார் என்று தெரிகிறது.

இதற்கிடையே இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் டேவில் முல்போர்டு, அமைச்சர் சிதம்பரத்தை நேற்று சந்தித்துப் பேசினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நள்ளிரவு முதல் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்
உ.பி.யில் கடும் குளிருக்கு 50 பேர் பலி
தேர்தல் தோல்வி : 2 ஆந்திர அமைச்சர்கள் ராஜினாமா
ஊடுருவலை தடுக்க கூடுதல் படை: பிஎஸ்எப் கோரிக்கை
மும்பை தாக்குதல் : பாக்.கிற்கு மன்மோகன் மீண்டும் கண்டிப்பு
காஷ்மீர் : துப்பாக்கிச் சண்டையில் போலீஸ் அதிகாரி பலி
செய்திகள்
சர்வதேசம் - ஆட்களே இல்லாத கிளிநொச்சி நகரை இலங்கை ராணுவம் பிடித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...