யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
உ.பி.யில் கடும் குளிருக்கு 50 பேர் பலி
லக்னோ (ஏஜென்சி), சனிக்கிழமை, 3 ஜனவரி 2009   ( 18:53 IST )
உத்தரபிரதேசத்தில் நிலவும் கடுமையான குளிருக்கு 50 க்கும் அதிகமானோர் லியாகியுள்ளதாக அம்மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவின் பல்வேறு வட மாநிலங்களிலும் கடந்த பல நாட்களாக கடுமையான குளிர் நிலவி வருகிறது.குறிப்பாக டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் குளிரின் தாக்கம் மிகக்கடுமையாக உள்ளது.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் கடந்த சில தினங்களாக குளிருக்கு பலியானோரின் எண்ணிக்கை 50 க்கும் அதிகமாகியுள்ளதாகவும், இதில் பெரும்பாலானோர் நடைபாதை வாசிகள் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தேர்தல் தோல்வி : 2 ஆந்திர அமைச்சர்கள் ராஜினாமா
ஊடுருவலை தடுக்க கூடுதல் படை: பிஎஸ்எப் கோரிக்கை
மும்பை தாக்குதல் : பாக்.கிற்கு மன்மோகன் மீண்டும் கண்டிப்பு
காஷ்மீர் : துப்பாக்கிச் சண்டையில் போலீஸ் அதிகாரி பலி
மும்பை தாக்குதல்: ஆதாரங்களை தொகுக்கிறது இந்தியா!
தேர்தல் ஆணையத்தில் அதிமுக, கம்யூ. புகார்
செய்திகள்
சர்வதேசம் - ஆட்களே இல்லாத கிளிநொச்சி நகரை இலங்கை ராணுவம் பிடித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...