யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ஊடுருவலை தடுக்க கூடுதல் படை: பிஎஸ்எப் கோரிக்கை
ஷில்லாங் (ஏஜென்சி), சனிக்கிழமை, 3 ஜனவரி 2009   ( 17:08 IST )
பங்காளதேஷ் நாட்டிலிருந்து தீவிரவாதிகள் இந்தியாவுக்கு ஊடுருவுவதை தடுக்க கூடுதல் படை தேவை என எல்லை பாதுகாப்பு படை ( பிஎஸ்எப் ) கோரியுள்ளது.

அஸ்ஸாம் தலைநகர் கவுஹாத்தியில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக எல்லை பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த கோரிக்கை குறித்து பரிசீலிப்பதாக அமைச்சர் சிதம்பரம் உறுதி அளித்திருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

ஊடுருவல் அதிகம் காணப்படும் அஸ்ஸாம் மற்றும் மேகாலயா பகுதியில் எல்லையில் வேலி அமைக்கும் பணிகள் 91 கிலோ மீட்டர் தொலைவுக்கு முடிந்திருப்பதாகவும், எஞ்சிய 577 கிலோ மீட்டரில் 129 கிலோமீட்டர் தொலைவுக்கு வேலி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மும்பை தாக்குதல் : பாக்.கிற்கு மன்மோகன் மீண்டும் கண்டிப்பு
காஷ்மீர் : துப்பாக்கிச் சண்டையில் போலீஸ் அதிகாரி பலி
மும்பை தாக்குதல்: ஆதாரங்களை தொகுக்கிறது இந்தியா!
தேர்தல் ஆணையத்தில் அதிமுக, கம்யூ. புகார்
மும்பை தாக்குதல் ஆதாரம்: பாக். மறுக்க முடியாது!
தெ.தேசம் எம்எல்ஏ-க்கள் சிரஞ்சீவி கட்சிக்கு தாவல்
செய்திகள்
தமிழகம் - 'முதல்வர் கருணாநிதியின் விருப்பப்படி கூவம் நதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்' என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...