|
| மும்பை தாக்குதல் : பாக்.கிற்கு மன்மோகன் மீண்டும் கண்டிப்பு |
| ஷில்லாங் (ஏஜென்சி), சனிக்கிழமை, 3 ஜனவரி 2009 ( 17:08 IST ) | |
மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக இருந்து பின்னணியில் இருந்து செயல்பட்ட குற்றவாளிகளை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பாகிஸ்தானை பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஷில்லாங்கில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்த பிரதமர்,அவ்வாறு குற்றவாளிகளை பாகிஸ்தான் ஒப்படைத்தால்தான் அவர்களிடம் இந்தியாவில் விசாரணை நடத்த முடியும் என்றார்.
( பாகிஸ்தானுடன் ) போர் நடத்துவது பிரச்சனைக்கு தீர்வாகாது.ஆனால் மும்பை தாக்குதலுக்கு காரணமான குற்றவாளிகளை பாகிஸ்தான் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்.
பயங்கரவாதம் மற்றும் சர்வதேச பொருளாதார வீழ்ச்சி ஆகிய இரண்டு பிரச்சனைகள்தான் இந்தியா இன்று எதிர்கொண்டு வருகிற மிகப்பெரிய சவால்களாகும் என்று மன்மோகன் மேலும் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - 'முதல்வர் கருணாநிதியின் விருப்பப்படி கூவம் நதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்' என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|