|
| தெ.தேசம் எம்எல்ஏ-க்கள் சிரஞ்சீவி கட்சிக்கு தாவல் |
| ஹைதராபாத் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 2 ஜனவரி 2009 ( 14:10 IST ) | |
தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த மூத்த எம்.எல்.ஏ.க்கள் இருவர், தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சியில் இணைந்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கிமிடி கலவேங்கடராவ், கம்பாலா ஜோகுலு ஆகிய இருவரும் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.
இவர்கள் இருவரும், புத்தாண்டு தினமான நேற்று, நடிகர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சியில் இணைந்தனர்.
கடந்த 26 ஆண்டுகளாக வடக்கு ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சியின் முக்கியத் தலைவராக கலவேங்கடராவ் விளங்கி வந்தார். இவரது விலகல் முடிவு தெலுங்கு தேசம் கட்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - 'முதல்வர் கருணாநிதியின் விருப்பப்படி கூவம் நதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்' என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|