யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
டெல்லிக்கு தீவிரவாதிகள் மிரட்டல்
டெல்லி (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2008   ( 15:21 IST )
டெல்லி விமான நிலையம், மும்பை பங்குச் சந்தை ஆகியவற்றைத் தகர்க்கப்போவதாக தீவிரவாதிகள் புதிய மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது தொடர்பான மின்னஞ்சல் மிரட்டல் கடிதம் ஒன்று குஜராத் மாநில காவல்துறைக்கு வந்துள்ளதாக, டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பையில் தாஜ் ஹோட்டல் மீது தாக்குதல் நடத்திய டெக்கான் முஜாகுதீன் அமைப்பு தான் தற்போதை மிரட்டலையும் விடுத்திருப்பதாக, அந்த தகவல் கூறுகிறது.

மும்பை தாக்குதல் நடந்த மறுநாளே தீவிரவாதிகள் இந்த மிரட்டல் கடிதத்தை அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.

எனினும் இந்த மிரட்டல் குறித்து அதிகாரபூர்வமாக எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

தற்போதைய புதிய மிரட்டலைத் தொடர்ந்து, டெல்லியில் விமான நிலயம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படத்தப்பட்டுள்ளன. இதேபோல் மும்பையிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மும்பை தாக்குதல்: சிவராஜ் பாட்டீல் ராஜினாமா
ஜம்மு-காஷ்மீ‌‌ரி‌ல் 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
தீவிரவாதத்தை கடுமையாக ஒடுக்க வேண்டும்: காங்கிரஸ்
டெல்லியில் இன்று அனை‌த்து ‌க‌ட்‌சி ‌கூ‌ட்ட‌ம்
மும்பை தாக்குதல் : மு‌க்‌கிய நகர‌‌ங்க‌ளுக்கு எ‌ன்.எ‌ஸ்.‌ஜி.பாதுகாப்பு ?
டெல்லி தேர்தல்: 60 சதவீத வாக்குப் பதிவு
செய்திகள்
தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...