யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
8 % பொருளாதார வளர்ச்சி உறுதி : மன்மோகன்
புதுடெல்லி (ஏஜென்சி), 21 நவம்பர் 2008   ( 13:09 IST )
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு இடையேயும் இந்தியாவின் பொருளாதார ளர்ச்சி விகிதம் 8 சதவீதமாஇருக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் இதனை தெரிவித்த அவர், 8 சதவீத வளர்ச்சி விகிதத்தை எட்டி பிடிக்கின்ற திறன் நம்மிடையே உள்ளது என்றும், அந்த வளர்ச்சி விகிதத்தை இந்தியா அடையும் என்றும் கூறினார்.

சர்வதேச அளவில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியின் பாதிப்பை எதிர்த்து போராடக்கூடிய அறிவும், வளமும் இந்தியாவிடம் உள்ளது.மேலும் பொதுக் கொள்கையின் அனைத்து உபகரணங்களும் இந்த நெருக்கடியை சமாளிக்க பயன்படுத்தப்படும்.

உலக பொருளாதாரம் நெருக்கடியான பாதையில் சென்றாலும் இந்தியாவால் அதனை சமாளித்து தாக்குப் பிடித்து நிற்க முடியும் என்று மன்மோகன் மேலும் கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சத்தீஸ்கர் : இறுதிக் கட்ட தேர்தலில் 68 % வாக்குப் பதிவு
மாலேகாவ் : அத்வானியிடம் பாதுகாப்பு ஆலோசகர் விளக்கம்
குண்டுவெடிப்பு நடந்த இடத்தை பாதுகாக்கவும்: மத்திய அரசு
டிச.10 ல் நாடாளுமன்றம் கூடுகிறது
மாலேகாவ் குண்டு வெடிப்பு : சிவசேனா வழக்கு
பா.ஜனதாவுக்கு தேசப்பற்று இல்லை : பவார்
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...