|
| உ.பி. சாலை விபத்தில் 8 பேர் பலி |
| கவுஷாம்பி (ஏஜென்சி), புதன்கிழமை, 19 நவம்பர் 2008 ( 14:15 IST ) | |
உத்தரபிரதேசத்தில் இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் 8 பேர் கொல்லப்பட்டனர் ; 10 பேர் காயமடைந்தனர்.
கவுஷாம்பி என்ற இடத்திற்கு அருகே உள்ள பிட்டி என்ற இடத்தில் இன்று காலை இந்த விபத்து நிகழ்ந்தது.
மக்ஜான்பூரிலிருந்து அலாகாபாத் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்றின் மீது எதிரே வேகமாக வந்த லாரி ஒன்று வேகமாக மோதியது.
இதில் 8 பேர் பலியானார்கள் ; 10 பேர் காயமடைந்தனர்.
விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.காவல் துறையினர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|