யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ஜம்முவில் பாலம் இடிந்துவிழுந்து 25 பேர் பலி!
ஜம்மு (ஏஜென்சி), திங்கள்கிழமை, 17 நவம்பர் 2008   ( 14:11 IST )
ஜம்மு-காஷ்மீரில் பாலம் இடிந்து விழுந்து 25 தொழிலாளர்கள் பலியாகினர்.

ஜம்மு-காஷ்மீரில் ஜீலம் ஆற்றின் குறுக்கே மிகப் பெரிய பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த பாலத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சுமார் 30 தொழிலாளர்கள், இந்த பாலத்தில் கீழே நின்றபடி நேற்று பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இதில், 25 பேர் இடிபாடுகளில் சிக்கியும், நீரில் மூழ்கியும் பலியாகினர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை 2 பேரின் பிணங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஜம்மு - காஷ்மீர் : 5 ஆவது கட்ட தேர்தல் அறிவிக்கை வெளியீடு
எல்லையில் இந்திய வீரர் சுட்டுக்கொலை!
மாலேகாவ் : ராணுவ அதிகாரி மீது மேலும் ஒரு வழக்கு
காஷ்மீர்: வாக்குப் பதிவு துவங்கியது!
ஜம்முவில் நாளை முதல் கட்டத் தேர்தல்
கரையைக் கடந்தது கைமுக் புயல்
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...