யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
காஷ்மீர்: வாக்குப் பதிவு துவங்கியது!
ஸ்ரீநகர் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 17 நவம்பர் 2008   ( 09:36 IST )
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் சட்டசபை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள குரேஸ், பந்திபோரா, சோனாவாரி தொகுதிகளிலும், லடாக் மற்றும் சுரன்கோட் பகுதியில் உள்ள லீ, கார்கில், நோபகரா மற்றும் ஜம்மு பகுதியில் உள்ள மெந்தார், பூஞ்ச், ஹாவேலி ஆகிய 10 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.

இவற்றுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு துவங்கியது.

தேர்தலுக்காக 1038 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலை சீர்குலைக்க தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் தேர்தல் நடக்கும் வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாக்காளர்கள் சுதந்திரமாக ஓட்டளிக்க தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஜம்முவில் நாளை முதல் கட்டத் தேர்தல்
கரையைக் கடந்தது கைமுக் புயல்
நீதிமன்றத்தில் ராஜ் தாக்கரே சரண் ; கைது
பெண் சாமியார் கைது 'தேர்தல் தந்திரம்' : பா.ஜனதா
மத்திய அரசு உத்தரவை மீறியது ஒரிஸ்ஸா
வீட்டு வன்முறையில் டெல்லி முதலிடம்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...