|
| மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் சோமாநாத் சாட்டர்ஜி |
| புதுடெல்லி (ஏஜென்சி), சனிக்கிழமை, 8 நவம்பர் 2008 ( 12:33 IST ) | |
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்த மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி இன்று வீடு திரும்பினார்.
திடீர் நெஞ்சு வலி காரணமாக கடந்த புதன்கிழமையன்று டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோமாநாத் சாட்டர்ஜிக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், அவரது உடல் நிலையில் ஏற்பட்ட முன்னேறத்தை தொடர்ந்து அவர் இன்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
சபாநாயகர் விரைவில் குணம் பெற ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் மருத்துவமனைக்கு மலர் கொத்து அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|