யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ஓமன் பயணமானார் பிரதமர் மன்மோகன்
புதுடெல்லி (ஏஜென்சி), சனிக்கிழமை, 8 நவம்பர் 2008   ( 11:59 IST )
ஓமன், கத்தார் உள்ளிட்ட நாடுகளுக்கு 3 நாள் பயணமாக பிரதமர் மன்மோகன் சிங் இன்று புறப்பட்டுச் சென்றார்.

பிரதமருடன் உயர்மட்ட பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று உடன் சென்றுள்ளது.

ஓமனுக்கு முதலில் செல்லும் மன்மோகன், ஓமன் மன்னர் அலி செய்யத் மற்றும் பிற தலைவர்களை சந்தித்துப் பேசுகிறார்.

அதன் பின்னர் கத்தார் செல்கிறார் மன்மோகன் சிங்.இந்திய பிரதமர் ஒருவர் கத்தார் செல்வது இதுவே முதன்முறையாகும்.

கத்தார் அரசுடன் பிரதமர் நடத்தவுள்ள பேச்சுவார்த்தையின்போது, அங்குள்ள இந்திய தொழிலாளர்கள் நலன்கள் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு ஆகிய அம்சங்களே முக்கியமாக இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் பொருளாதார ஒத்துழைப்பு, போக்குவரத்து துறையில் இணைந்து செயலாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் எனந் தெரிகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ராஜினாமாவுக்கு தயார் : அமைச்சர் ராசா அறிவிப்பு
'மாலேகாவ் : ராணுவ அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை'
குண்டு வெடிப்பு : மேலும் பல ராணுவ அதிகாரிகளுக்கு தொடர்பு ?
மாலேகாவ் குண்டுவெடிப்பில் தொடர்பு : ராணுவ அதிகாரி ஒப்புதல்
மும்பை தாக்குதல்: 5 பீகார் எம்.பிக்கள் ராஜினாமா!
இந்தியர்-வடஇந்தியர்; என்ன வேறுபாடு?: சுப்ரீம் கோர்ட் கேள்வி
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...