|
| 'சர்வதேச நெருக்கடி இந்திய பொருளாதாரத்தை பாதித்துள்ளது' |
அமெரிக்கா உள்பட உலக அளவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி இந்திய பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதே சமயம் வங்கி டெபாசிட்டுகள் பத்திரமாக உள்ளதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று முன்னணி தொழில் அதிபர்கள் மற்றும் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் மத்தியில் பேசுகையில் இதனை தெரிவித்த அவர்,பொருளாதார வளர்ச்சியை பாதுகாக்க அரசு மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றார்.
உலக அளவில் காணப்படும் நிச்சயமற்றத்தன்மை முதலீட்டாளர்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.நிலைமை அசாதாரணமாக உள்ளது.
அதே சமயம் நாம் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமானது.இந்திய நிதியமைப்பின் மீது நம்பிக்கை இழக்காமல் காப்பாற்றுவது நமது முதல் கடமையாகும் என்று மன்மோகன் மேலும் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|