யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
தலாய் லாமா அக். 14 ல் டிஸ்சார்ஜ்
புதுடெல்லி (ஏஜென்சி), 11 அக்டோபர் 2008   ( 12:27 IST )
பித்தப்பை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட லாய் லாமாவின் உடல் நிலை தற்போது தேறி வருவதாகாவும்,அவர் வருகிற 14 ஆம் தேதியன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலாய் லாமா வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக கடந்த வாரம் டெல்லி வந்தார்.அவருக்கு அடிவயிற்றில் தொடர்ந்து வலி இருந்ததால் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் அவரது ‌பி‌த்த‌ப்பையில் கல் இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்று அவருக்கு லேப்ராஸ்கோபி முறையில் ‌பி‌த்தப்பை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது அவரது உடல் நிலை தேறி வருவதாகவும், அவர் வருகிற 14 ஆம் தேதியன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் திபெத்திய அரசின் செய்தி தொடர்பாளர் டென்ஸின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அக்.13ல் பிரதமர் தலைமையில் முதலமைச்சர்கள் மாநாடு!
வங்கி டெபாசிட்டுகள் பத்திரமாக உள்ளது : ப. சிதம்பரம்
ஜம்மு - காஷ்மீர் பாதுகாப்பு : தேர்தல் ஆணையம் ஆய்வு
ராவண வேடம்: ஹர்பஜனுக்கு எதிராக வழக்கு
ஜம்மு-காஷ்மீரில் பிரதமர் 2 நாள் சுற்றுப்பயணம்!
பிரணாப் முகர்ஜி இன்று அமெரிக்கா பயணம்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...