யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
அக். 21ல் பிரதமர் ஜப்பான், சீனா பயணம்!
புதுடெல்லி (ஏஜென்சி), 10 அக்டோபர் 2008   ( 10:36 IST )
பிரதமர் மன்மோகன் சிங் வரும் 21ம் தேதி ஜப்பான் மற்றும் சீனா நாடுகளில் சுற்றுப்பயணம் செய்கிறார்.

பிரதமர் மன்மோகன் சிங் வரும் 21ம் தேதி ஜப்பான் செல்கிறார். அந்நாட்டின் புதிய பிரதமர் தாரோ அசோவை சந்தித்து பேசும் அவர், அந்நாட்டு மன்னர் அகிஹிவையும் சந்திக்கிறார்.

ஜப்பானில் 3 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, ன்மோகன் சிங் சீனா செல்கிறார். அந்நாட்டு பிரதமர் வென்-ஜியோபோவை சந்தித்து பேசும் அவர், 24ம் தேதி அங்கு நடக்கும் ஆசியா- ஐரோப்பியா நாட்டுத் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

பின்னர், மறுநாள் 25ம் தேதி சீனாவிலிருந்து புறப்பட்டு தாயகம் திரும்புகிறார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கா‌ஷ்‌மீ‌ர் : தீ‌விரவா‌தி உட்பட இருவர் பலி
தனி தெலுங்கானாவிற்கு ஆதரவு: சந்திரபாபு நாயுடு
காஷ்மீர் : ஊடுருவல் முயற்சி முறியடிப்பு
தடை : மத்திய அரசுக்கு பஜ்ரங் தளம் சவால்
கருத்து வேறுபாடு: ஒரிசா அரசு கலைப்பு இல்லை!
காஷ்மீர் ரயில்சேவை: 11ல் பிரதமர் தொடங்குகிறார்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...