யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
காஷ்மீர் ரயில்சேவை: 11ல் பிரதமர் தொடங்குகிறார்!
ஸ்ரீநகர் (ஏஜென்சி), புதன்கிழமை, 8 அக்டோபர் 2008   ( 17:10 IST )
வரும் 11ம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முதலாவது ரயில் போக்குவரத்தை, பிரதமர் மன்மோகன்சிங் தொடங்கி வைக்கிறார்.

காஷ்மீர் மாநிலத்தில் வுகான் - புத்காம் இடையே யில் போக்குவரத்துக்கான பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், வரும் 11ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் இந்த ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.

மாநிலத்தின் முதல் ரயில் சேவை இது என்பதால், பொதுமக்கள் மத்தியில் இந்த நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இரு நாள் சுற்றுப்பயணமாக வரும் 10ம் தேதி உதம்பூர் வரும் பிரதமர் மன்மோகன்சிங், தோடா மாவட்டத்தில் உள்ள 450 மெகாவாட் பாக்லிஹர் நீர்மின் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஒரிசா அரசு டிஸ்மிஸ்?: இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்
குஜராத்தில் 'நானோ': டாடா-மோடி ஒப்பந்தம்!
அஸ்ஸாம் வன்முறை : பலி 41 ஆக உயர்வு
'பஜ்ரங் தளத்தை தடை செய்ய அரசு தயங்காது'
துப்பு துலங்காத டெல்லி குண்டு வெடிப்பு
கலவரம் வெடித்த மாநிலங்களில் மதமாற்ற தடைச் சட்டம் : பா.ஜ.
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...